மருத்துவரை குத்தியவர்
மருத்துவரை குத்தியவர்புதியதலைமுறை

காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் வாங்கிய மருத்துவ சங்கம்!

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகன் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
Published on

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகன் விக்னேஷ் என்பவர் நேற்று கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விக்னேஷ்
விக்னேஷ்

இச்சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர்களும் செவிலியர்களும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மருத்துவர் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியானது.

மருத்துவரை குத்தியவர்
சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்: என்ன நடந்தது? வெளியான எப்.ஐ.ஆர் அறிக்கை!

இந்நிலையில் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களும் செவிலியர்களும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரத்தை இங்கே காணலாம்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com