\

”பழைய வைகோ இப்போ இல்ல!” - நாடாளுமன்றத் தேர்தலில் புதிய யுக்திகளைக் கையிலெடுக்கும் மதிமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக புதிய யுக்திகளைக் கையாளப் போவதாகவும், பல பேரிடம் வைகோ ஆதரவு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யார் யார் என்பது குறித்து விவரிக்கிறது.. இந்த செய்தி தொகுப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com