\

சென்னை விடாமல் கொட்டும் மழை | ”2 மணி நேர இடைவெளி இருந்தால்தான்..?” - மேயர் பிரியா கொடுத்த பதில்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று இரவுமுதல் தொடங்கி விடாமல் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நீர் தேங்கியுள்ள அனைத்து இடங்களுக்கும் அதிகாரிகளை அனுப்பி பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com