\
அரசு வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - மாரியப்பன்

அரசு வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - மாரியப்பன்

அரசு வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - மாரியப்பன்
Published on

தனக்கு அரசு வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என மாரியப்பன் தங்கவேலு கூறியிருக்கிறார். 

பாராலிம்பிக்கில் வெள்ளிவென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு குரூப்- 1 பணிக்கான அரசு வேலையான காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று பணிநியமன ஆணையை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து மாரியப்பன் தங்கவேலு, எனது கோரிக்கையை ஏற்று முதல்வர் அரசுவேலை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com