காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனையில் குவியும் பொதுமக்கள் - அதிர்ச்சி பின்னணி!

தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com