விடைபெற்றார் மனோஜ்!

இயக்குநர் பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் காலமானார். அவரது உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்திய நிலையில் பெசண்ட் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com