கைவிட்ட நிறுவனம்; சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மாஞ்சோலைக்கு கண்ணீருடன் விடை கொடுத்த பெண்கள்!

எந்த இடத்திலும் எந்ந பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அப்படிதான் மாஞ்சோலையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையில் இருந்து துரத்தப்படும் வேதனையுடன் மாஞ்சோலையை பிரியும் சோகத்தையும் சுமக்கிறார்கள். விரிவாக வீடியோவில் பார்க்கலாம்…
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com