\

"திமுக-அதிமுக கூட்டணிக்கு கனெக்டிங் கால்.." - உதயநிதிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!

திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டதிலிருந்து இரண்டு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்துவருகிறது. திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸை உதயநிதி விமர்சித்திருந்த நிலையில், மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com