\
நிமிடத்துக்கு ஒரு ஹேர்ஸ்டைல்... 46 விதமாக சிகையலங்காரம் காட்டும் இளைஞர்!

நிமிடத்துக்கு ஒரு ஹேர்ஸ்டைல்... 46 விதமாக சிகையலங்காரம் காட்டும் இளைஞர்!

நிமிடத்துக்கு ஒரு ஹேர்ஸ்டைல்... 46 விதமாக சிகையலங்காரம் காட்டும் இளைஞர்!
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்ற இளைஞர், தேனியில் உள்ள நண்பர்களைப் பார்க்க வந்துள்ளார். அங்கு நண்பர்களுடன் பேசி கொண்டிருக்கும்போதே, அவரது கைகள் அவரது தலைமுடியை விதவிதமான அலங்காரங்களுக்கு மாற்றிக் கொண்டே இருந்து. அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்கு ஒரு ஹேர்ஸ்டைல் என்று மாற்றிக்கொண்டே இருக்கிறார். அவரது தலைமுடியும் அவரது விரல்களுக்கு பணிந்து 46 விதமாக சிகையலங்காரம் காட்டுகிறது. இதை பார்க்கும் தேனி மக்கள் ஒரு நிமிடமாவது நின்று வியந்து பார்க்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com