ரசிகர்கள் ஆதரவு மட்டும் போதுமா? விஜய் முன்நிற்கும் முக்கிய சவால்கள்

தமிழக வெற்றி கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்திருக்கும் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் முன் இருக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த காணொளி..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com