மதுரையில் வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டம்: எந்தெந்த இடங்களை தொட்டுச் செல்லும் தெரியுமா?

மதுரை ஒத்தக்கடை- திருமங்கலம் இடையிலான மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடியில் செயல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தட மாதிரி, மதுரை மாநகராட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com