தமிழ்நாடு
வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து கோயில் வளாகத்தில் 360 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் கோயிலின் அனைத்து நுழைவுவாயில் மற்றும் கோயிலுக்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிப்பட்டனர். இந்நிலையில் தற்போது கூடுதல் பாதுகாப்புடன் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,