\
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து
Published on

டிராபிக் ராமசாமி  தொடர்ந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்ல துரையின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்ல துரையின் நியமனத்தை மாற்றக்கோரி டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துதிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் , மதுரை காமராஜர்  பல்கலைக்கழக  துணைவேந்தர் செல்ல துரையின் நியமனத்தை ரத்து செய்த தலைமை நீதிபதி அமர்வு, புதிய குழு ஒன்றை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com