”குழந்தைங்க, லேடீஸ்க்கு பாதுகாப்பே இல்லை”-மதுரை Happy Street நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் குமுறல்!

5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணாநகர் பகுதியில் "WOW MADURAI" என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. கடும் தள்ளுமுள்ளு நெருக்கடியில் சிக்கி பெண்கள் மயக்கமடைந்ததால் இன்றைய நிகழ்ச்சி பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com