\
கட்சியில் இருந்து நீக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. நன்றி சொன்ன டாக்டர் சரவணன்!

கட்சியில் இருந்து நீக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. நன்றி சொன்ன டாக்டர் சரவணன்!

கட்சியில் இருந்து நீக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. நன்றி சொன்ன டாக்டர் சரவணன்!
Published on

கட்சியிலிருந்து டாக்டர் சரவணன் நிரந்தரமாக நீக்கப்பட்டதற்கு அவர் கட்சி விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரவணன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதனால் சரவணனை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக கூறியுள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் சரவணனிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய சரவணன், தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அண்ணாமலைக்கு நன்றி என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com