சித்திரை திருவிழா… தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாடும் பக்தர்கள்

மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிலையில், இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். அந்தக் காட்சிகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com