சென்ற வேகத்தில் திரும்பிய காளை... பார்க்காமல் இருந்த வீரர்கள்... அடுத்து நடந்தது?

மதுரை அவனியாபுரத்தில் அரங்கேறிவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்களின் கைகளுக்கு சிக்காமால் வெளியேறிய காளை ஒன்று சென்ற வேகத்திலே முன்னோக்கி திரும்பியது காளை வீரர்களை திகைப்புக்கு உள்ளாக்கியது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com