மதுரை மாநகருக்குள் கள்ளழகர்pt web
தமிழ்நாடு
அழகர்கோயிலில் இருந்து மதுரை வந்தார் கள்ளழகர்..
சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ அழகர் கோயிலில் இருந்து மதுரை வந்தடைந்தார் கள்ளழகர். சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து மக்கள் கள்ளழகரை வரவேற்றனர்.