”மதுரையில் 2026-க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை”- திருமாவளவன் கேள்விக்கு மக்களவையில் அரசு பதில்

”மதுரையில் 2026-க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை”- திருமாவளவன் கேள்விக்கு மக்களவையில் அரசு பதில்

”மதுரையில் 2026-க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை”- திருமாவளவன் கேள்விக்கு மக்களவையில் அரசு பதில்
Published on

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் இந்த பதிலை அளித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com