சுங்கச்சாவடி கட்டண விவகாரம் : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை. சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com