பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கு - நேரில் ஆஜராகுவதில் இருந்து இபிஎஸ்-க்கு விலக்கு

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com