எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் - சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com