youtube thumbnail
youtube thumbnailPT

வெள்ளத்தில் மிதக்கும் மடிப்பாக்கம்; வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

மிக்ஜாம் புயலின் காரணமாக நேற்று பெய்த கனமழையில் மடிப்பாக்கம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. வேளச்சேரி மடிப்பாக்கம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
Published on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com