தமிழ்நாடு
அமைச்சர்களே பணப்பட்டுவாடா செய்கின்றனர்: மதுசூதனன் புகார்
அமைச்சர்களே பணப்பட்டுவாடா செய்கின்றனர்: மதுசூதனன் புகார்
ஆர்.கே. நகரில் அமைச்சர்கள் சிலரே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.கே. நகரில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது நமது செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், காவலர்கள் சிலர் டிடிவி தினகரனின் முகவர்களாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும் நிலையில், பரப்புரை சூடுபிடித்துள்ளது.