\
முன்னாள் அமைச்சர்களே பாராட்டும் வகையில் செயல்படுகிறோம்: ஈபிஎஸ்-க்கு மா.சுப்ரமணியன் பதில்

முன்னாள் அமைச்சர்களே பாராட்டும் வகையில் செயல்படுகிறோம்: ஈபிஎஸ்-க்கு மா.சுப்ரமணியன் பதில்

முன்னாள் அமைச்சர்களே பாராட்டும் வகையில் செயல்படுகிறோம்: ஈபிஎஸ்-க்கு மா.சுப்ரமணியன் பதில்
Published on: 

கொரோனா முதல் அலை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதற்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆற்றிய எதிர்வினையையும், அவருக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள விளக்கத்தையும் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com