“திமுகவில் இருந்து பெரும் படை வரும்; மாற்றத்தை யாரும் சும்மா விரும்ப மாட்டாங்க” - தவெக லயோலா மணி!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சி துவங்கியதில் இருந்து மாநில அரசியலில் அது பற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ளான. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் செய்தித் தொடர்பு ஆதரவாளர் லயோலா மணி புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com