தமிழ்நாடு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னையில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்போது கடக்கும்?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக மேலதிக தகவல்களை செய்தியாளர் வேதவள்ளி வழங்கியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.