காற்றழுத்த தாழ்வுப்பகுதிpt web
தமிழ்நாடு
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எங்கு மழைக்கு வாய்ப்பு?
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கில் தமிழகம் நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.