\
திரளான பக்தர்கள் கலந்துகொண்ட தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம்

திரளான பக்தர்கள் கலந்துகொண்ட தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம்

திரளான பக்தர்கள் கலந்துகொண்ட தைப்பூச திருவிழா ஜோதி தரிசனம்
Published on

பிரசித்தி பெற்ற வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவையொட்டி, இரண்டாவது முறையாக திரைநீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

இந்த திரை 10 நிமிடங்களுக்கு நீக்கப்பட்டது. 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com