தமிழிசை , தமிழச்சி
தமிழிசை , தமிழச்சிPT

மக்களவை தேர்தல் 2024 : வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது தமிழிசை - தமிழச்சி நெகிழ்ச்சி!

மக்களவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் ஒருவருக்கு ஒருவர் பாசத்தை பகிர்ந்த தோழிகள்.
Published on

மக்களவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பல இடங்களில் வேட்புமனு தாக்கல் மும்முரமாக நடந்துவருகிறது.

இதில் தென் சென்னை தொகுதியில் திமுகவின் சார்பாக போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியனும், பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனும் நேருக்கு நேர் இன்று சந்தித்துக்கொண்டனர். உடனடியாக ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பாசத்தை பகிர்ந்துக்கொண்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை இங்கே காணலாம்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com