மக்களவை தேர்தல் 2024|அதிமுகவா? மதிமுகவா? - கன்ஃபியூஸ் ஆன நடிகை ராதிகா.. குழப்பமடைந்த தொண்டர்கள்!

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் தங்களின் பரப்புரையின் போது தவறுதலாக எதையாவது பேசிவிடுகின்றனர்.
ராதிகா
ராதிகாபுதிய தலைமுறை

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் தங்களின் பரப்புரையின் போது தவறுதலாக எதையாவது பேசிவிடுகின்றனர். அது மக்களினிடையே பேசு பொருளாகிவிடுகிறது.

அது போல், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பின் போது மதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளதாக கூறியது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது. தேமுதிக சார்பில் மறைந்த விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகன் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com