\
உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ள விஜய் மக்கள் இயக்கம்

உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ள விஜய் மக்கள் இயக்கம்

உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ள விஜய் மக்கள் இயக்கம்
Published on

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியினர். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலர் வெற்றியடைந்துள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 6 விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com