’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!

’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!

’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
Published on

’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என்று எல்.கே சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் ’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என முகநுலில் தேமுதிக பதிவிட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

15 சீட் வரை மட்டுமே அதிமுக கொடுக்க முன்வந்தாக கூறப்படுகிறது. இதனால், தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com