பங்காரு அடிகளார் மறைவு | அம்மா உள்ளே வந்தவுடன்.. தேம்பி அழுத சிறுமி.. மனதை உருக்கும் காட்சிகள்

பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவரது உடல் வீட்டில் இருந்து மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மா என அழுதனர். அப்போது ஒரு சிறுமி கதறி அழுதது கண்ணீரை வரவழைத்தது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com