தமிழ்நாடு
நடப்பவை எல்லாம் நன்மைக்கே! #MorningMotivation #Inspiration #PositiveVibes
நடப்பவை எல்லாம் நன்மைக்கே! #MorningMotivation #Inspiration #PositiveVibes
ஒவ்வொரு நாணயத்துக்கும் இரு பக்கங்கள் இருப்பதை போலவே, நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் நல்லவை தீயவை என இருபக்கமுமே இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு தீயவற்றிலும், நன்மையும் ஒளிந்திருக்கும். வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி இருக்கும்! அந்தவகையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே! இதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி, இங்கே இந்தக் காணொளியில்!