\

"இது நாடா? அல்லது கருணாநிதியின் வீடா?" - கொதித்த சீமான்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு என்ற பெயரை எடுத்துவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் வைத்துவிடுங்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com