\

கோவை குனியமுத்தூரில் சிறுத்தை நடமாட்டமா? - அச்சத்தில் பொதுமக்கள்...

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில், கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் நிலையில், வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர் சுதீஸ் தரும் கூடுதல் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com