தமிழ்நாடு
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக அமைச்சர்கள் நிலவரம்
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக அமைச்சர்கள் நிலவரம்
இன்று எண்ணப்பட்டு வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அமைச்சர்கள் நிலவரம்.
எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரும் முதல்வருமான பழனிசாமி திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இதேபோல், பல அதிமுக அமைச்சர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்