\

சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக ஒருங்கிணைப்புக் குழுவிடம் முதலமைச்சர் இன்று ஆலோசனை

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு அமெரிக்காவில் இருந்தபடி காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com