சாஃப்டர் பள்ளிக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர்

சாஃப்டர் பள்ளிக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர்

சாஃப்டர் பள்ளிக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர்
Published on

நெல்லையில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழ்ந்த சாஃப்டர் பள்ளிக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளியில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், நாளை (18.12.2021) முதல் மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com