\
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது: ஒபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது: ஒபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது: ஒபிஎஸ் குற்றச்சாட்டு
Published on

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு போயுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் இல்ல திருமண விழா அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு போயுள்ளதாக குற்றம் சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com