EXCLUSIVE | “ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தம்தான்” - லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமுடியாமல் போனது தனக்கு வருத்தமளித்தாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com