தமிழ்நாடு
இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து கடைசிப் பேருந்து
இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து கடைசிப் பேருந்து
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளைமுதல் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே உள்ளதாகவும், சென்னையிலிருந்து கடைசி பேருந்து இரவு 11.45க்கு இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.