தமிழ்நாடு
"பாஜக தேர்தல் அறிக்கைக்கு ஹெச்.ராஜா தலைமையிலான குழு மக்களிடம் கருத்து கேட்பு"- எல்.முருகன்
"பாஜக தேர்தல் அறிக்கைக்கு ஹெச்.ராஜா தலைமையிலான குழு மக்களிடம் கருத்து கேட்பு"- எல்.முருகன்
பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.
ஹெச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கிறார்.
ஹெச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவானது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் அறிக்கையில் என்ன சேர்க்கவேண்டும் என்பது பற்றி கேட்டறிந்து தேர்தல் அறிக்கையை மக்கள் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

