குவைத்தில் உயிரோடு தீயில் கருகிய உயிர்கள்.. சொல்லி மாளாத துயரில் தமிழக தொழிளர்களின் குடும்பங்கள்!

குவைத்தில் உயிரோடு தீயில் கருகிய உயிர்கள்.. சொல்லி மாளாத துயரில் தமிழக தொழிளர்களின் குடும்பங்கள்!

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழக தொழிளர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். தங்களின் பிள்ளைகளை இழந்துவிட்ட குடும்பத்தினர் சொல்லலா துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர். அது குறித்த செய்தி குறிப்பு.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com