கடலில் குதிப்பதும் தண்டால் எடுப்பதும் ஒரு தலைவருக்கு அழகல்ல -ராகுல் மீது குஷ்பூ பாய்ச்சல்

Published on

பரப்புரையின்போது மீனவர்களுடன் கடலில் குதித்தது உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் செயல்பாடுகள் நல்ல தலைவருக்கு அழகல்ல என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ விமர்சித்துள்ளார். நெல்லையில் பரப்புரையில் மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com