\
கடலூர்: பிரசித்திபெற்ற அழகர் கோயில் கும்பாபிஷேகம்; குவிந்த பக்தர்கள்

கடலூர்: பிரசித்திபெற்ற அழகர் கோயில் கும்பாபிஷேகம்; குவிந்த பக்தர்கள்

கடலூர்: பிரசித்திபெற்ற அழகர் கோயில் கும்பாபிஷேகம்; குவிந்த பக்தர்கள்
Published on: 

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கத்தில் உள்ள பிரசித்திபெற்ற அழகர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

அழகர் சித்தரை வேண்டிக்கொண்டால் எண்ணியது நிறைவேறும் என்பதும், வேண்டுதல் நிறைவேறியவுடன் அதோடு தொடர்புடைய சிலைகளை காணிக்கையாக வைப்பதும் இங்குவரும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com