குலசை தசரா திருவிழா... பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் கோயில்...!

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவில் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களும் நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com