கிருஷ்ணகிரி: ஊருக்குள் வந்த காட்டு யானை கூட்டம் - அச்சத்தில் கிராம மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு பகுதியில் இரண்டாவது நாளாக 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com