\

"Adjust பண்ணிக்கோமா"- கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு நடந்தகொடூரம்; காக்கவேண்டிய ஆசிரியை செய்தசெயல்!

கிருஷ்ணகிரியில் என்சிசி முகாமிற்குச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com